பெண்களுடன் தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படும் தேரருக்கு எதிர்ப்பு !

31 Jan, 2024 | 11:33 AM
image

விஹாரை ஒன்றின் தேரர் மூன்று பெண்களுடன் தாகாத முறையில் நடந்து கொண்டமைக்கு  லெவ்வந்துவ பிரதேச மக்கள்  எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் . 

இந்த தேரர் உல்லாச பிரயாணம் மேற்கொண்டிருந்தபோது சில பெண்களுடன் நடந்துகொண்ட முறை தொடர்பில் கண்டனம் தெரிவித்தே இது தொடர்பான புகைப்படங்களை  முகநூலில்  பதிவிட்டு பிரதேச மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் தேரரின் இவ்வாறான நடவடிக்கையால் ஆத்திரமடைந்த மக்கள் குறித்த தேரரை தமக்கு வேண்டாம் என விஹாரைக்கு முன்பாக எதிர்ப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கேரளா கஞ்சாவினை கட்டிலின் கீழ் பதுக்கியவர்...

2025-02-11 00:40:52
news-image

அவசர மின் தடை தொடர்பிலும் மதிப்பாய்வு...

2025-02-10 14:17:12
news-image

இன, மத சகவாழ்வுக்கு பாதிப்பு ஏற்படும்...

2025-02-10 17:47:02
news-image

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தொடர்ந்து மீண்டும்...

2025-02-10 17:40:48
news-image

நுரைச்சோலை நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தின் மின்னுற்பத்தி...

2025-02-10 14:19:45
news-image

பிரச்சினைகளுக்கு அரசாங்கத்துக்கு பதிலாக குரங்குகள் தான்...

2025-02-10 17:42:24
news-image

43 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இழப்பீடு...

2025-02-10 17:39:30
news-image

வலுவான உணவுப் பாதுகாப்புக் கொள்கைக்  கட்டமைப்பிற்கு...

2025-02-10 21:57:49
news-image

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி!

2025-02-10 20:57:38
news-image

நிறுவனங்களுக்கிடையிலான ஒருமைப்பாட்டை மேம்படுத்த அரச தனியார்...

2025-02-10 17:47:33
news-image

8 வாரங்களாக நிலைமை குறித்து அறிந்திருந்தும்...

2025-02-10 17:44:05
news-image

தனது இயலாமையை மறைத்துக் கொள்ள உயிரினங்களை...

2025-02-10 17:48:14