மின் கட்டண பட்டியலின் நிலுவையான 18 சதத்தை செலுத்தாமையால் துண்டிக்கப்பட்ட மின்சாரம்!

30 Jan, 2024 | 11:26 AM
image

மின் பாவனை கட்டணத்தில் நிலுவையாக காணப்பட்ட 18 சத்ததை செலுத்தாமையால் காலி பிரதேசத்தை சேர்ந்த ஒருவரின் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. 

காலி -  கல்வடுகொடவையில் அமைந்துள்ள வீடொன்றின்  மின்சாரமே இவ்வாறு துண்டிக்கப்பட்டது.   

இதன் காரணமாக குளிர்சாதனப்பெட்டியில் இருந்த மருந்துகள் உட்பட பல பொருட்கள் நாசமாகியுள்ளதாக Leco நிறுவனத்திடம் வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னார் ஆயரை சந்தித்தார் ஜனாதிபதி ரணில் 

2024-06-16 12:14:49
news-image

இசை நிகழ்ச்சியில் நடனமாடிக்கொண்டிருந்த இளைஞர் கூரிய...

2024-06-16 12:07:45
news-image

யாழில் மைதானத்துக்குள் புகுந்து வாள்வெட்டுத் தாக்குதலில்...

2024-06-16 11:52:25
news-image

வாடகை வீட்டில் வசிப்போரிடமிருந்தும் வரி அறவிட...

2024-06-16 12:20:10
news-image

கொழும்பு கோட்டையிலிருந்து நானுஓயா நோக்கி பயணித்த...

2024-06-16 12:06:06
news-image

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய...

2024-06-16 11:26:58
news-image

ரயிலில் பயணித்த உக்ரைன் யுவதி ரயில்...

2024-06-16 11:13:55
news-image

இலங்கையின் பொருளாதாரம் மீட்சிக்கான அறிகுறிகளைக் காண்பிக்கிறது...

2024-06-16 10:14:14
news-image

ரணில் - சஜித் இணைப்பு முயற்சி...

2024-06-16 09:56:40
news-image

பிரதான வேட்பாளர்களுடன் தனித்தனியே பேச்சுவார்த்தை :...

2024-06-16 09:34:17
news-image

தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் வவுனியாவில்...

2024-06-16 07:26:46
news-image

இன்றைய வானிலை

2024-06-16 06:08:16