அஜித்குமாரின் ‘விடாமுயற்சி’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவு

29 Jan, 2024 | 05:44 PM
image

அஜித்குமார் நடிப்பில் தயாராகி வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் இரண்டாம் கட்ட படபிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு பிரத்யேக புகைப்படங்களை வெளியிட்டு தெரிவித்திருக்கிறது.

இயக்குநரும், நடிகருமான மகிழ்திருமேனி இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘விடாமுயற்சி’. அஜித்குமார், திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா காஸென்ட்ரா, பிரணவ் மோகன்லால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்குஅனிரூத் இசையமைத்திருக்கிறார்.

எக்சன் எண்டர்டெய்ராக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்சன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்திருக்கிறார். 

இந்த படத்தின் முதற்கட்ட படபிடிப்பு அபுதாபியில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அஜர்பைஜான் நாட்டில் இரண்டாம் கட்ட படபிடிப்பு நடைபெற்று நிறைவடைந்தது.

இதனை படக்குழுவினர் பிரத்யேக புகைப்படங்கள் வெளியிட்டு தெரிவித்திருக்கிறார்கள். விரைவில் இப்படத்தின் அடுத்தக்கட்ட படபிடிப்பு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இயக்குனர் பாரதிராஜா மகன் மனோஜ் மாரடைப்பால்...

2025-03-25 20:46:51
news-image

'எம்புரான்' திரைப்படத்தின் முதல் பாடலின் லிரிக்கல்...

2025-03-25 19:03:07
news-image

பொங்கலுக்கு மோதிக்கொள்ளும் ஜனநாயகன் - பராசக்தி

2025-03-25 15:16:33
news-image

நாளை முதல் ஓடிடியில் வெளியாகிறது "முஃபாசா:...

2025-03-25 12:47:10
news-image

புற்று நோயால் பாதிக்கப்பட்ட பிரபல கராத்தே...

2025-03-25 11:17:30
news-image

'ரொக்கிங் ஸ்டார்' யாஷ் நடிக்கும் 'டாக்ஸிக்'...

2025-03-24 18:06:30
news-image

அதர்வா வெளியிட்ட 'யோலோ' படத்தின் முதல்...

2025-03-24 17:52:11
news-image

'நரி வேட்டை' படத்தில் நடிக்கும் சேரனின்...

2025-03-24 17:46:39
news-image

சூர்யா நடிக்கும் 'ரெட்ரோ' படத்தின் இரண்டாவது...

2025-03-22 17:06:22
news-image

வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் ' தி...

2025-03-22 17:01:19
news-image

இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்ட '...

2025-03-22 17:01:08
news-image

பேய் கொட்டு - திரைப்பட விமர்சனம்

2025-03-22 16:56:06