பதுளை - லுனுகல பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட ஹொப்டன் வீதி தாழிறங்கி காணப்படுவதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த வீதி தாழிறங்கி காணப்படுவதன் காரணமாக அப்பகுதியிலுள்ள சுமார் இருநூறு குடும்பங்கள் போக்குவரத்துக்குச் சிரமப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
தங்களது கிராமங்களுக்குச் செல்ல மாற்றுப் பாதையில் சுமார் பதினைந்து கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக பாடசாலை மாணவர்களின் போக்குவரத்திலும் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்களின் அன்றாட நடவடிக்கையில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
சமீப காலமாக இந்த பாதை தாழிறங்கி காணப்படுவதால் அந்த வீதியில் பயணிப்பது ஆபத்தாக உள்ளதாகவும் அப் பகுதி மக்கள் கூறுகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM