பேருந்துடன் மோதிய மோட்டார் சைக்கிள் : மயிரிழையில் உயிர் தப்பிய இளைஞன் - வவுனியாவில் சம்பவம்

28 Jan, 2024 | 01:32 PM
image

காரொன்றை முந்திச் செல்ல முயன்ற மோட்டார் சைக்கிள் காருடன் மோதி, கட்டுப்பாட்டை இழந்து, கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி சென்றுகொண்டிருந்த சொகுசு பேருந்துடனும் மோதுண்டு விபத்தில் சிக்கிய சம்பவம் வவுனியாவில் இன்று (28) இடம்பெற்றுள்ளது. 

எனினும், மோட்டார் சைக்கிளில் பயணித்த  இளைஞன் சிறு காயங்களுடன் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்து வவுனியா தெற்கு வலயக்கல்வி அலுவலகத்துக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-03-21 06:18:19
news-image

எனக்கு பட்டலந்த குறித்து பேசுவதில் தற்போது...

2025-03-21 06:14:02
news-image

மேயர் வேட்பாளர்கள் குறித்து அடுத்த வாரம்...

2025-03-20 20:39:53
news-image

புதிய வரி விதிப்பு முறைமையை உருவாக்க...

2025-03-20 15:14:37
news-image

நாணய நிதியத்தின் நிபந்தனைக்கமைய வரி அறவீடு...

2025-03-20 20:17:27
news-image

இராணுவ சேவையில் இருந்து இடை விலகியவர்களுக்கு...

2025-03-20 20:41:27
news-image

கிழக்கு முகாம்களில் நடைபெற்ற சித்திரவதை படுகொலைக்கு...

2025-03-20 15:58:26
news-image

வரவு,செலவுத்திட்டத்தினை மக்கள் விமர்சிப்பதற்கு அதிகாரச் சிறப்புரிமையே...

2025-03-20 20:40:25
news-image

நாணய நிதியத்துடனான செயற்றிட்டங்களை அரசாங்கம் பாராளுமன்றுக்கு...

2025-03-20 15:52:26
news-image

அர்ச்சுனா எம்.பி. குறித்த சபாநாயகரின் தீர்மானம்...

2025-03-20 19:57:09
news-image

பதவி விலகினார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

2025-03-20 20:27:34
news-image

வாழைச்சேனை கடதாசி ஆலையை நவீன மயப்படுத்த...

2025-03-20 15:57:43