ஐ.நா. அமைப்பின் உறுப்பினர்கள் ஹமாஸுடன் இணைந்து தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு - நிதி உதவியை பல நாடுகள் இடைநிறுத்தின

Published By: Rajeeban

28 Jan, 2024 | 01:42 PM
image

ஹமாஸின் ஒக்டோபர் 7ஆம் திகதி தாக்குதலிற்கு  பாலஸ்தீன அகதிகளிற்கான ஐநா அமைப்பு உதவியதாக தெரிவித்து அந்த அமைப்பிற்கான நிதி உதவியை உலக நாடுகள் இடைநிறுத்தியுள்ளன.

பிரிட்டன் உட்பட எட்டு நாடுகள் பாலஸ்தீனத்தின அகதிகளுக்கான ஐநா அமைப்பிற்கான நிதி உதவியை நிறுத்தியுள்ளன.

உலகநாடுகளின் இந்த நடவடிக்கையை ஐநா அமைப்பு கண்டித்துள்ளது.

உலகநாடுகளின் இந்த முடிவு அதிர்ச்சியளிப்பதாக ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது.

யுஎன்ஆர்டபில்யூஏ என்பது பிரதானமாக காசாவிற்கான மனிதாபிமான அமைப்பு இரண்டு மில்லியனிற்கும் மேற்பட்ட மக்கள் உயிர்வாழ்வதற்காக அந்த அமைப்பினை நம்பியிருக்கின்றனர் என அந்த அமைப்பின் தலைவர் பிலிப்பே லசாரினி தெரிவித்துள்ளார்.

சிறிய எண்ணிக்கையிலான பணியாளர்களிற்கு எதிரான குற்றச்சாட்டுகளை அடிப்படையாக வைத்து நிதி இடைநிறுத்தப்பட்டுள்ளமை அதிர்ச்சியளிக்கின்றது  என தெரிவித்துள்ள அவர் ஏற்கனவே குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நாங்கள் சில பணியாளர்களை இடைநிறுத்தியுள்ளோம்  விசாரணைகள் தொடர்கின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

பிராந்தியத்தில் யுத்தம் இடம்பெயர்வு அரசியல் நெருக்கடிகள் காணப்படும் சூழ்நிலையில் இந்த தடைகள் பொருத்தமற்றவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாகிஸ்தானில் தரையிறங்கிய “மினாப் 168” விமானம்...

2026-04-11 13:30:10
news-image

ஈரான் - அமெரிக்க பேச்சுவார்த்தை இன்று...

2026-04-11 13:19:55
news-image

பேச்சுவார்த்தையில் பங்கேற்கவுள்ள அமெரிக்க பிரதிநிதிகள் இஸ்லாமாபாத்தை...

2026-04-11 12:14:50
news-image

இலங்கை துணைத் தூதுவரின் பங்கேற்பு: புதுச்சேரியில்...

2026-04-11 12:34:13
news-image

“பழிவாங்குவோம் ; இது போரின் முடிவல்ல...

2026-04-11 11:24:40
news-image

“பேச்சுவார்த்தையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை” -...

2026-04-11 11:29:02
news-image

ஆர்டெமிஸ்-2 மிஷன் வெற்றி: நிலவுப் பயணத்தை...

2026-04-11 09:51:14
news-image

லெபனானில் அமைதியை நிலைநாட்ட அமெரிக்கா நடவடிக்கை...

2026-04-11 02:04:50
news-image

நிலவிலிருந்து பூமிக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது ஆர்டெமிஸ்-II ;...

2026-04-10 17:51:51
news-image

“யூத அரசை புற்றுநோய் எனக் கூறுவது,...

2026-04-10 15:44:11
news-image

ஈரானுக்கு ஸ்பெயின் வெளியுறவு அமைச்சர் அவசர...

2026-04-10 16:28:21
news-image

இஸ்ரேல் "மனிதகுலத்தின் சாபம் ; பாலஸ்தீன...

2026-04-10 15:05:12