தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தில் கந்தபுராணத்தின் முதலாம் பாக நூல் வியாழக்கிழமை (25) காலை வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
தற்காலத்தில் கந்தபுராணப் படிப்பு அருகி வரும் நிலையில் அதற்கு புத்துயிரூட்டும் முகமாகவே கந்தபுராண நூல் வெளியிடப்பட்டது.
குறிப்பாக இந்த கந்தபுராணம் முதலாம் பாக நூலைத் தொடர்ந்து எதிர்வரும் காலங்களில் எஞ்சிய பாகங்கள் வெளியிடப்படவுள்ளதுள்ளதுடன், கந்தபுராண படிப்பை மேற்கொள்ளும் ஆலயங்களை மேலும் ஊக்குவிக்கும் விதமாக இந்த நூல் இலவசமாக வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM