குருநாகல் - கொகரல்ல, கொஸ்கஹபிடிய கல்லறைக்கு அருகிலிருந்து கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்ட நிலையில், நபரொருவவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

 குறித்த நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில் குறித்த நபரின் மரணம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.