கெக்கிராவ மற்றும் பலுகஸ்வெவ ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் பாதை மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த ரயில் பாதை திருத்தப்பணிகள் காரணமாக அடுத்த மாதம் 7ஆம் மற்றும் 8ஆம் திகதிகளில் மூடப்படும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது
அடுத்த மாதம் 7ஆம் திகதி காலை 7.00 மணி முதல் 10.30 மணி வரை பகுதியளவிலும், அன்றைய தினம் காலை 10.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை முழுமையாகவும் மூடப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 8ஆம் திகதி காலை 6.00 மணி முதல் இரவு 10.30 மணி வரை பகுதியளவில் மூடப்படும் எனவும் ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த ரயில் பாதை மூடப்படும் போது மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM