வி.பிரகாஷ் நற்பணி மன்றத்தில் இலவசமாக அழகுக்கலை பயிற்சி நெறிகளை பயின்ற மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் வி.பிரகாஷ் நற்பணி மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மணப்பெண் அலங்கார கண்காட்சி அன்மையில்  வத்தளை நகரசபை மன்றத்தில் இடம்பெற்றது. அமைச்சர் ஜோன் அமரதுங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்கள்  முன்வரிசையில் அமர்ந்து நிகழ்வை ரசிப்பதையும்  நிகவில் கலந்து கொண்ட ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம் .