பெளத்த மத அவமதிப்பு: விஹாராதிபதியின் முறைப்பாட்டில் தேரர் கைது!

26 Jan, 2024 | 06:33 PM
image

பௌத்த மதத்தை அவமதித்திக்கும் வகையில் இணையத்தில் பதிவொன்றை வெளியிட்ட தேரர் ஒருவர் கணினி குற்றப்  புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் . 

இவரது பதிவு  பெளத்த மதத்தை அவமதிப்பதாக காணப்பட்டதனையடுத்தே  இவர் நேற்று வியாழக்கிழமை (25) கைது செய்யப்பட்டார் . 

விஹாராதிபதி ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில்  விசாரணைகளை முன்னெடுத்ததாக  குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆபாச புகைப்படங்கள், காணொளிகளை சமூக ஊடகங்களில்...

2024-12-11 17:24:44
news-image

நுவரெலியாவில் அதிக விலைக்கு அரிசியை விற்பனை...

2024-12-11 17:13:24
news-image

மறுசீரமைக்கப்பட்ட பழைய கண்டி அரசர்களின் அரண்மனை,...

2024-12-11 17:08:12
news-image

130 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன்...

2024-12-11 17:02:02
news-image

துறைநீலாவணையில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

2024-12-11 17:04:02
news-image

கைதான நபரை பொலிஸ் பிணையில் விடுவிக்குமாறு...

2024-12-11 16:50:12
news-image

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில்...

2024-12-11 17:17:43
news-image

யாழில் 20 இலட்சத்துக்கு அதிகமான பண...

2024-12-11 16:19:34
news-image

குறைபாடுகளை அறிந்து தீர்வு காணும் நோக்கில்...

2024-12-11 16:25:56
news-image

சபாநாயகருடனான தொடர்புகளை இராஜதந்திர சமூகங்கள் புறக்கணிக்க...

2024-12-11 15:59:38
news-image

கலாச்சாரப் பாதுகாப்பிற்கான அமெரிக்கத் தூதுவர்கள் நிதியத்தினால்...

2024-12-11 17:27:15
news-image

பிரித்தானிய முதன்மைச் செயலாளருக்கும் யாழ் அரச...

2024-12-11 17:28:20