யாழ். இந்திய துணை தூதரகத்தில் இந்தியாவின் 75ஆவது குடியரசு தின நிகழ்வு  

26 Jan, 2024 | 12:53 PM
image

(எம்.நியூட்டன்)

இந்தியாவின் 75ஆவது குடியரசு தின நிகழ்வு இன்று (26) யாழ். இந்திய துணை தூதரகத்தில் இடம்பெற்றது.

இதன்போது யாழ். இந்திய துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜினால் இந்திய நாட்டின் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. 

அதனை தொடர்ந்து, இந்திய குடியரசு தலைவரின் உரை வாசிக்கப்பட்டது. அத்தோடு, சில கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. 

இந்நிகழ்வில் இந்திய தூதரக அதிகாரிகள், இந்திய பிரஜைகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08
news-image

திருக்கோணேஸ்வரம் அருள்மிகு மாதுமை அம்பாள் உடனுறை...

2024-04-09 14:10:46
news-image

USKU அமைப்பின் சர்வதேச பொதுக்கூட்டம் 2024

2024-04-09 12:56:17
news-image

லிந்துலை அவரபத்தனை கீழ்பிரிவு அருள்மிகு ஸ்ரீ...

2024-04-09 12:43:52