வாழைச்­சேனை பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட காவத்­த­மு­னையில் பால் புரைக்­கே­றி­யதால் குழந்தை ஒன்று உயி­ரி­ழந்­தி­ருப்­ப­தாக வாழைச்­சேனை பொலிஸார் தெரி­வித்­தனர்.

இச்­சம்­பவம் திங்கட்கிழமை இடம்­பெற்­றுள்­ளது.

சம்­பவ தின­த்தன்று குறித்த குழந்­தையின் தாயா­னவர் அழுத குழந்­தைக்கு பாலூட்­டி­யுள்ளார்.

திடீ­ரென குழந்தை உணர்­வின்றி தன்­ம­டியில் சாய்ந்து கொண்­டதை அவ­தா­னித்த தாய் தம் கண­வ­ரோடு வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்லவே அங்கு சிகிச்சை பல­னின்றி குழந்தை உயி­ரி­ழந்­த­தாக வாழைச்­சேனை பொலிஸார் தெரி­வித்­தனர்.