குடாவெல்ல கடலில் குளிக்கச் சென்ற ஒருவர் உயிரிழப்பு : மற்றையவர் மாயம் !

Published By: Digital Desk 4

25 Jan, 2024 | 06:07 PM
image

ஹம்பாந்தோட்டை , குடாவெல்ல மோதரவத்த கடலில் குளிக்கச்சென்ற ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது

இவ்வாறு கடலில் குளிக்கச்சென்றவரில் களுத்துறையைச் சேர்ந்த 35 வயதான ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் கம்புறுப்பிட்டியவைச் சேர்ந்த 25 வயதுடைய ஆணொருவர் காணாமல்போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமல் போனவரைத் தேடும் நடவடிக்கை தொடர்வதாக பொலிஸார் தெரிவித்தனர்.

5 பேர் அடங்கிய குழுவினர் குறித்த பகுதிக்கு வருகை தந்ததாகவும் அதில் மூவர் கடலில் குளிக்கச் சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய...

2024-06-13 19:53:18
news-image

இரு முச்சக்கர வண்டிகள் நேருக்குநேர் மோதி...

2024-06-13 19:07:27
news-image

அலங்கார மீன் ஏற்றுமதி மூலம் கடந்த...

2024-06-13 17:36:34
news-image

மன்னாரிலும் தபால் தொழிற்சங்கத்தினர் சுகயீன போராட்டம்

2024-06-13 17:34:27
news-image

இஸ்ரேலில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி...

2024-06-13 17:33:18
news-image

தமிழகத்தில் கரையொதுங்கிய அனலைதீவு கடற்றொழிலாளர்களை நாட்டிற்கு...

2024-06-13 17:27:50
news-image

மற்றுமொரு ரயில் தடம் புரள்வு ;...

2024-06-13 17:13:01
news-image

யாழில் தேசிய மக்கள் சக்தியினரால் துண்டுப்...

2024-06-13 17:02:22
news-image

கெஸ்பேவயில் பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு...

2024-06-13 17:00:57
news-image

வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் மீது...

2024-06-13 16:51:24
news-image

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பம் கோரல்

2024-06-13 16:49:01
news-image

போதைப்பொருட்களுடன் 750 பேர் கைது!

2024-06-13 16:51:03