திருகோணமலையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 18வது ஆண்டு நினைவுதினம் நேற்று (24) அனுஷ்டிக்கப்பட்டது.
திருகோணமலை
மறைந்த ஊடகவியலாளர் அமரர் எஸ்.சுகிர்தராஜனின் 18வது ஆண்டு நினைவுதினம் நேற்று (24) மாலை 5.30 மணிக்கு திருகோணமலை ஆளுநர் அலுவலகத்துக்கு அருகில் அவர் படுகொலை செய்யப்பட்ட உட்துறைமுக வீதிக்கு அருகாமையில் அனுஷ்டிக்கப்பட்டது.
அகரம் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நினைவேந்தலில் சகிர்தராஜனுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து, ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் சுகிர்தராஜனின் ஊடக செயற்பாட்டை பாராட்டி சிறப்புரையாற்றினர்.







வவுனியா
அமரர் எஸ்.சுகிர்தராஜனின் 18வது ஆண்டு நினைவுதினம் நேற்று (24) வவுனியா ஊடக அமையத்தில் இடம்பெற்றது.
ஊடக அமையத்தின் தலைவர் கு.கோகுலனின் தலைமையில் இடம்பெற்ற இந்த நினைவேந்தலில் அமரர் சுகிர்தராஜனின் திருவுருவப் படத்துக்கு மலர் தூவி, சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM