பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ பிரதி பொலிஸ் மா அதிபராக பதவி உயர்வு!

24 Jan, 2024 | 05:08 PM
image

பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான நிஹால் தல்துவ பிரதி பொலிஸ் மா அதிபராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

இதன்படி, குற்றப் பிரிவில் கடமையாற்றுவதற்கு மேலதிகமாக பொலிஸ் ஊடகப் பேச்சாளராக நிஹால் தல்துவ தொடர்ந்தும் பணியாற்றுவார்.

பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் கடிதத்தின்படி, புதிய பதவிக்கான கடமைகள்  கடந்த 8 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின்வெட்டு குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

2025-02-10 15:24:38
news-image

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி...

2025-02-10 14:30:09
news-image

ஹொரணையில் போலி கச்சேரி சுற்றிவளைப்பு ;...

2025-02-10 13:57:16
news-image

மீனவர்கள் விவகாரம் இலங்கை மீது இந்தியா...

2025-02-10 14:05:21
news-image

ஜனாதிபதி நிதியத்திலிருந்து முறைகேடாக வழங்கப்பட்ட நிதி...

2025-02-10 14:20:22
news-image

யாழில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த...

2025-02-10 13:16:40
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-02-10 12:51:11
news-image

வவுனியா - தோனிக்கல் பகுதியில் கேரள...

2025-02-10 13:16:05
news-image

கெப் வாகனத்தில் கஞ்சா போதைப்பொருளை கடத்திச்...

2025-02-10 12:45:06
news-image

ஹட்டனில் சிறுத்தை ஒன்றின் சடலம் மீட்பு

2025-02-10 13:10:27
news-image

காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையே மீண்டும்...

2025-02-10 13:13:37
news-image

கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்திலிருந்து...

2025-02-10 12:19:52