ஈராக்கில் ஈரான்சார்பு ஆயுதக்குழுக்களின் மூன்று நிலைகளை தாக்கியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஈராக்கில் கட்டாப் ஹெஸ்புல்லா குழுவிற்கு எதிராகவும் ஏனைய ஈரான் சார்பு குழுக்களிற்கு எதிராகவும் தாக்குதல்களை மேற்கொண்டதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.
ஈராக்கிலும் சிரியாவிலும் உள்ள அமெரிக்க ஏனைய நாடுகளின் படையினருக்கு எதிரான தாக்குதலிற்கு பதிலடியாகவே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நலன்களை பாதுகாப்பதற்காக ஜனாதிபதியும் நானும் மேலதிக நடவடிக்கைகளை எடுக்க தயங்கப்போவதில்லை எனவும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.
பிராந்தியத்தில் மோதல்களை விஸ்தரிக்க நாங்கள் விரும்பவில்லை எங்கள் மக்களையும் எங்கள் நலன்களையும் பாதுகாப்பதற்கான மேலதிக நடவடிக்கைகளை எடுக்க தயாராகவுள்ளோம் இந்த குழுக்களையும் அவர்களிற்கு ஆதரவுவழங்கும் ஈரானியர்களையும் தாக்குதல்களை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம் எனவும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர்லொயிட் ஒஸ்டின் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM