சீனாவில் திங்கட்கிழமை (22) நள்ளிரவில் 7.0 ரிச்டர் அளவில் சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த பூகம்பம் சீனா - கிர்கிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள ஜின் ஜியாங் மாகாணத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்டுள்ளது.
இந்த பூகம்பத்தின் மையம் தரைமட்டத்தில் இருந்து 80 கிலோ மீற்றர் ஆழத்தில் அமைந்திருந்ததாக புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்த பூகம்பத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சீனாவில் ஏற்பட்ட பூகம்பத்தின் தாக்கத்தால் இந்தியாவின் டெல்லி உள்ளிட்ட பிற பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM