நியூயோர்க்கில் ஒளிரும் ராமர் திருவுருவம் 

Published By: Nanthini

22 Jan, 2024 | 05:28 PM
image

அயோத்தி ராமர் கோயிலில் இன்று (22)  இடம்பெறும் கும்பாபிஷேகத்தை கொண்டாடும் வகையில் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் ராமரின் திருவுருவப் படம் ஒளிர்வதோடு, ராமர் கொடிகளை ஏந்தி பக்தர்கள் குவிந்துள்ளனர். 

அயோத்தி ராம் மந்திரில் பிரான் பிரதிஷ்டை விழா இன்று கோலாகலமாக நிகழ்கிறது. இதனை அனுஷ்டிக்கும் விதமாக இந்தியர்கள் பலர் நியூயோர்க்கில் உற்சாகமாக காவி நிற ராமர் கொடிகளை ஏந்தி நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right