உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் எதிர்கட்சிகளிற்கும் ஜனநாயகத்திற்கும் ஆபத்தானது - நீதிமன்றம் சென்றது ஐக்கிய மக்கள் சக்தி

Published By: Rajeeban

22 Jan, 2024 | 02:42 PM
image

அரசாங்கத்தின் உத்தேச பயங்கரவாத  எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி மனுதாக்கல் செய்துள்ளது.

இன்று உயர்நீதிமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித்மத்துமபண்டார மனுவை தாக்கல் செய்துள்ளார்.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் எதிர்கட்சிகளிற்கும் ஜனநாயகத்திற்கும் ஆபத்தானது என அவர் தெரிவித்துள்ளார்.இந்த சட்டமூலத்தை நாட்டில் பயங்கரவாதம் நிலவாத ஒரு காலப்பகுதியில் தேர்தல் காலப்பகுதியில் சமர்ப்பித்துள்ளனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

இந்த சட்டமூலம் பயங்கரவாதம் என்றால் என்னவென  தெளிவாக வரைவிலக்கணம் செய்யவில்லை ஆராயவில்லை எவரும் கைதுசெய்யப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இந்த சட்டமூலத்தை நாட்டில் பயங்கரவாதம் நிலவாத ஒரு காலப்பகுதியில் தேர்தல் காலப்பகுதியில் சமர்ப்பித்துள்ளனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

இந்த சட்டமூலம் பயங்கரவாதம் என்றால் என்னவென  தெளிவாக வரைவிலக்கணம் செய்யவில்லை ஆராயவில்லை எவரும் கைதுசெய்யப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் வேளையில் அரசியல் கட்சிகளை ஒடுக்குவதற்காக ஜனநாயகத்தை முடக்குவதற்காக இந்த முயற்சிகள் இடம்பெறுகின்றன இதன் காரணமாகவே நாங்கள் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளோம் எனவும் அவர்தெரிவித்துள்ளார்.தேர்தல்ஆண்டில் ஜனநாயகத்தை ஒடுக்குவதற்காக பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தையும் சர்ச்சைக்குரிய நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்தினையும்  கொண்டுவருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

23ஆம் திகதி முதல் வானிலை மாற்றம்...

2026-01-21 06:09:24
news-image

காணாமல் ஆக்கப்பட்ட – சிறையில் வாடும்...

2026-01-20 18:23:06
news-image

சீன நிறுவனம் கோரிய 980 மில்லியன்...

2026-01-20 17:39:42
news-image

நிலக்கரி கொள்வனவு விவகாரத்தில் முழு அமைச்சரவையும்...

2026-01-20 18:18:44
news-image

தையிட்டி விகாரையை விகாரைக்குரிய காணியில் கட்டித்தர...

2026-01-20 15:36:04
news-image

கல்வி அமைச்சின் விசாரணை குழுவின் பரிந்துரைக்கமையவே...

2026-01-20 17:56:02
news-image

வேலை நிறுத்த போராட்டங்களை அடிப்படையாகக் கொண்டு...

2026-01-20 15:30:16
news-image

வாகன இறக்குமதி தொடர்பில் திருத்தங்கள் மேற்கொள்ள...

2026-01-20 17:53:13
news-image

யாழில் இராணுவ சிற்றுண்டிச்சாலையில் புகைபொருட்கள் விற்பனைக்கு...

2026-01-20 22:07:52
news-image

அரசாங்கத்தின் பலவீனம் வெளிப்பட்டுள்ளது ; அஜித்...

2026-01-20 19:45:23
news-image

புதிய கல்விக் கொள்கைக்கு நாங்கள் எதிர்ப்பு...

2026-01-20 14:41:22
news-image

மலையக சமூகத்தின் காணி, வீட்டுரிமைகளை உறுதிப்படுத்துவதை...

2026-01-20 17:40:20