மதுபோதையில் காரைச் செலுத்தி மோட்டார் சைக்கிள்களை மோதி விபத்துக்குள்ளாக்கிய நால்வர் கைது

22 Jan, 2024 | 01:14 PM
image

மது போதையில் காரை செலுத்தி இரு மோட்டார் சைக்கிள்களை மோதி விபத்துக்குள்ளாக்கி தப்பிச் சென்ற சாரதி உட்பட 4 பேர் பேலியகொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவர் காயமடைந்து ராகமை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தின் போது சந்தேக நபர்கள் திருமண நிகழ்வென்றில் கலந்துகொண்டு மதுபோதையில் திரும்பிச் சென்று கொண்டிருந்த போது கொழும்பு - கண்டி வீதியில் களனி பிரதேசத்தில் வைத்து 2 மோட்டார் சைக்கிள்களை மோதி விபத்துக்குள்ளாக்கியுள்ளனர்.

இதனையடுத்து சந்தேக நபர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச்சென்றுள்ள நிலையில் வத்தளை - ஹேகித்த பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-03-18 06:13:34
news-image

'பூஜா பூமி' அபிவிருத்தி திட்டத்தின் கீழ்...

2025-03-18 04:13:02
news-image

காவியுடை அணிய தகுதியில்லாத ஒருசிலர் வடக்கில்...

2025-03-18 04:01:35
news-image

தமிழரசுக்கட்சியுடன் இணைந்து களமிறங்கவுள்ள முஸ்லிம் காங்ரஸ்

2025-03-18 03:53:38
news-image

முறையாக நடந்துகொள்ள தெரியாத ஒருவருக்கு நாங்கள்...

2025-03-18 03:48:50
news-image

8 வயதுக்குட்பட்ட அனைவரும் சிறுவர்கள் அவர்களுக்கு...

2025-03-18 02:50:14
news-image

அரசாங்கம் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தை புறக்கணிப்பது...

2025-03-18 02:44:35
news-image

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய புதிய...

2025-03-18 02:36:35
news-image

சுவஸ்திகா அருள்லிங்கம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்...

2025-03-17 15:27:32
news-image

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம்...

2025-03-17 22:16:32
news-image

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பிரதான...

2025-03-17 22:07:08
news-image

மகர சிறைச்சாலையில் மூடப்பட்டுள்ள பள்ளிவாசலை ,...

2025-03-17 22:10:24