புதையல் தோண்டிய மூவர் உட்பட நால்வர் கஹதுடுவ பொலிஸாரால் கைது

22 Jan, 2024 | 11:44 AM
image

கிரிவட்டுடுவ பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றின் முன்பாக புதையல் தோண்டிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உட்பட நால்வர் கஹதுடுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

புதையல் தொண்டுவதாக குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு  கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களில் இளம் தம்பதிகள் , பெண்ணின் சகோதரர் மற்றும் வெளிநாட்டவர் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்

இதன்போது தண்ணீர் மோட்டார், மண்வெட்டிகள், இரும்பு கத்திகள் போன்ற பல  உபகரணங்களும் பொலிஸாரினால்  கைப்பற்றப்பட்டுள்ளன. 

பொலிஸார் இவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது கிணறு தோண்டப் போவதாகக் இவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்ததாகவும்  புதையல்  தோண்டிய இடத்தில் எட்டு அடி ஆழமும், 6 அடி அகலமும் தோண்டப்பட்டிருந்ததாகவும்  பொலிஸார்  மேலும் தெரிவித்தனர். 

கைதானவர்கள் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கஹதுடுவ  பொலிஸார் மெற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் கட்சி கூட்டத்தில் விடுதலைப் புலிகள்...

2026-09-15 17:47:07
news-image

பேராதனை பல்கலைக்கழக கட்டிடப் பிரச்சினைகளுக்கு 2027க்குள்...

2026-09-15 15:36:04
news-image

நாமல் ராஜபக்‌ஷவை திருடன் என விமர்சிப்பவர்கள்...

2026-09-15 13:51:52
news-image

சுரேஷ் சலேவிடம் வைத்தியசாலையில் முழுமையான விசாரணை...

2026-09-15 17:28:41
news-image

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் : பொதுவெளியில்...

2026-09-15 19:08:21
news-image

இலங்கை பொருளாதாரம் 2026 இரண்டாம் காலாண்டில்...

2026-09-15 19:07:51
news-image

செப். 25 முதல் ஒக். 1...

2026-09-15 19:06:41
news-image

தடயவியல் பகுப்பாய்வு அறிக்கைகளை சமர்ப்பிப்பதில் நிலவும்...

2026-09-15 19:04:43
news-image

நாடு ஒரு புதிய அரசியல் கலாசாரத்துடன்...

2026-09-15 19:01:48
news-image

செப்டம்பர் 20 முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில்...

2026-09-15 18:33:27
news-image

எரிபொருள் விலை திருத்தம் : பெற்றோலியக்...

2026-09-15 18:17:35
news-image

பிராந்திய கடல்சார் தகவல் மையங்களின் பிரதிநிதிகள்...

2026-09-15 18:10:28