தப்பிச் செல்ல முற்பட்ட சிறைக்கைதி காலி ரயில் நிலையத்தில் கைது

22 Jan, 2024 | 11:42 AM
image

சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் இருந்து தப்பிச் சென்ற மாத்தறை சிறைச்சாலை கைதி ஒருவர் காலி ரயில் நிலையத்தில் வைத்து காலி சிறைச்சாலை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் மாத்தறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்னும் சில சிறைச்சாலை கைதிகளுடன் மாத்தறையில் உள்ள பிரிவெனா ஒன்றிற்கு பணி நிமித்தம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் இருந்த சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச் சென்று தனியார் பஸ் ஒன்றிலிருந்து காலி பிரதேசத்தை வந்தடைந்துள்ளார்.

இதனையடுத்து காலி ரயில் நிலையத்திற்கு வந்த சந்தேக நபர் ரயிலில் ஏற முற்பட்ட போது காலி சிறைச்சாலை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி...

2025-02-10 14:30:09
news-image

ஹொரணையில் போலி கச்சேரி சுற்றிவளைப்பு ;...

2025-02-10 13:57:16
news-image

மீனவர்கள் விவகாரம் இலங்கை மீது இந்தியா...

2025-02-10 14:05:21
news-image

ஜனாதிபதி நிதியத்திலிருந்து முறைகேடாக வழங்கப்பட்ட நிதி...

2025-02-10 14:20:22
news-image

யாழில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த...

2025-02-10 13:16:40
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-02-10 12:51:11
news-image

வவுனியா - தோனிக்கல் பகுதியில் கேரள...

2025-02-10 13:16:05
news-image

கெப் வாகனத்தில் கஞ்சா போதைப்பொருளை கடத்திச்...

2025-02-10 12:45:06
news-image

ஹட்டனில் சிறுத்தை ஒன்றின் சடலம் மீட்பு

2025-02-10 13:10:27
news-image

காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையே மீண்டும்...

2025-02-10 13:13:37
news-image

கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்திலிருந்து...

2025-02-10 12:19:52
news-image

ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிரான பிடியாணை உத்தரவு...

2025-02-10 12:15:39