நிருத்ய நர்த்தனாலயா நடனப்பள்ளியின் இயக்குநர் ஸ்ரீமதி சாந்தி கணேசராஜாவின் மாணவியும் கிஷோர் - ஜெசிந்தா தம்பதியரின் புதல்வியுமான அஷ்வினியின் பரதநாட்டிய அரங்கேற்றம் நாளை ஞாயிற்றுக்கிழமை (21) மாலை 5.30 மணிக்கு கொள்ளுப்பிட்டி, பிஷப் கல்லூரி கலையரங்கில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக சர்வதேச லியோ கழகத்தின் முன்னாள் ஆளுநரும் தொழிலதிபருமான கே.ஆர்.ரவீந்திரன், கெளரவ விருந்தினர்களாக திருகோணமலை ஆயர் கலாநிதி சீ.நோயல் இம்மானுவேல், நாட்டிய கலா மந்திர் நடனப்பள்ளியின் இயக்குநர் ‘கலாசூரி’ ஸ்ரீமதி வாசுகி ஜெகதீஸ்வரன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM