யுக்திய நடவடிக்கையின் போது 986 பேர் கைது

20 Jan, 2024 | 11:42 AM
image

நாடு முழுவதும் இன்று சனிக்கிழமை (20) அதிகாலை 12.30 மணியுடன் நிறைவடைந்த 24  மணித்தியாலத்தில் “யுக்திய“ நடவடிக்கையின் போது 986 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 

சந்தேக நபர்களில் 667 பேர் பல்வேறு போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என  பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விசேட பணியகத்தால்  தேடப்பட்டு வரும் பட்டியலில் இருந்த  319 பேர் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவர்களில் 10 பேருக்கு எதிராக விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் ஏனைய 18 பேர் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

இதன் போது 586 கிலோகிராம் ஹெரோயின்,  40, 500 கஞ்சா செடிகள் , 44 போதை மாத்திரைகள், 180 கிராம் ஐஸ் போதைபொருள்  என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரணில் - சஜித் கூட்டணி பேச்சுவார்த்தை...

2025-02-08 23:33:26
news-image

அரசியலமைப்பு விடயங்களை பிற்போட்டால் மாகாணசபைகளை செயற்படுத்த...

2025-02-08 23:32:15
news-image

வலியுறுத்திய விடயங்கள் வரவு - செலவுத்...

2025-02-08 16:55:07
news-image

சட்டமா அதிபருக்கு அரசாங்கம் அழுத்தம் பிரயோகிப்பது...

2025-02-08 16:54:04
news-image

மாகாண சபைத் தேர்தல் குறித்து அரசியல்...

2025-02-08 17:10:39
news-image

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை செயற்படுத்த...

2025-02-08 16:53:41
news-image

அஸ்வெசும சிறந்த திட்டமென்பதை ஏற்றுக் கொள்ள...

2025-02-08 15:46:50
news-image

பாடசாலை அதிபரை கடத்திச் சென்று தாக்கி...

2025-02-08 17:33:13
news-image

அஸ்வெசும சிறந்த திட்டமென்பதை ஏற்றுக்கொள்ள முடியாது...

2025-02-08 23:30:32
news-image

நுவரெலியா - தலவாக்கலை மார்க்கத்தில் ஈடுபடும்...

2025-02-08 17:12:01
news-image

பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர் பிரதமர் ஹரிணியை சந்தித்து...

2025-02-08 14:53:14
news-image

பொலன்னறுவையில் விபத்து ; ஒருவர் பலி...

2025-02-08 16:36:31