அயோத்தியில் ஸ்ரீ ராமர் ஜென்ம பூமி ஆலயத் திறப்புவிழாவினை முன்னிட்டு மட்டக்களப்பில் நகர சங்கீர்த்தனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வு நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (21) பிற்பகல் 03 மணிக்கு மட்டக்களப்பு மாவட்டம் மாங்காடு மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் ஆரம்பிக்கப்பட்டு, களுதாவளை பிரதான வீதியில் அமைந்துள்ள கல்லடி பிள்ளையார் ஆலயத்தில் நிறைவடையவுள்ளது.
இதன்போது ஆரையம்பதி ஸ்ரீ பக்த பிரகலாதன் அறநெறிப் பாடசாலை, கற்சேனை மஹா விஷ்ணு ஆலயம், மாங்காடு ஸ்ரீ சுயம்புலிங்க மஹா விஷ்ணு ஆலயம், தேற்றாத்தீவு ஸ்ரீ ஆண்டாள் பிருந்தாவன கிருஷ்ணர் ஆலயம், தேற்றாத்தீவு அறநெறிப் பாடசாலை சமூகத்தினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM