வெளிநாடுகளில் வேலை செய்துவிட்டு நாடு திரும்பிய பெண்களிடம் பணமோசடியில் ஈடுபட்டவர் கைது

19 Jan, 2024 | 11:59 AM
image

வெளிநாடுகளில் வேலை செய்துவிட்டு நாடு திரும்பிய பெண்களின் வீடுகளுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரியாக பாவனை செய்து பண மோசடியில் ஈடுபட்டதாக  கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் கண்டி - ஹதரலியத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் நாடு திரும்பிய பெண்களிடம் அவர்களது காப்பீடு பணம் காலாவதியாகியுள்ளதாகவும் அவ்வாறு காலாவதியான பணத்தை மீள பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் பணம் செலுத்த வேண்டும் எனவும் கூறி அவர்களிடம் இருந்து பணம் பெற்று மோசடி செய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி - ஹதரலியத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக 1 கோடி 10...

2024-12-10 01:12:24
news-image

உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால...

2024-12-10 01:03:09
news-image

அரிசி தட்டுப்பாட்டின் பின்னணியில் பாரிய அரசியல்...

2024-12-10 00:53:34
news-image

தேங்காய் ஏற்றுமதி செய்து இலாபமடைய வர்த்தகர்கள்...

2024-12-09 20:37:12
news-image

ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து 72 கோடி ரூபாவை...

2024-12-09 17:09:44
news-image

இலஞ்ச ஊழல் மட்டுப்படுத்தப்பட்ட நாடாக இலங்கையை...

2024-12-09 20:47:19
news-image

சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதி

2024-12-09 20:40:05
news-image

ரத்வத்தவின் மேன்முறையீட்டு மனு மீளப்பெறப்பட்டது

2024-12-09 20:31:59
news-image

ரணிலை காட்டிலும் அநுர அடிபணிந்துள்ளார் -...

2024-12-09 17:07:33
news-image

தேர்தலில் தோல்வி அடைந்தவர்கள் அரசாங்கத்துக்கு எதிராக...

2024-12-09 19:33:14
news-image

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர்...

2024-12-09 19:09:03
news-image

10ஆயிரம் மெற்றிக்தொன் அரிசியுடன் இந்தியக் கப்பல்...

2024-12-09 18:51:39