கிரெஸ்கட் மற்றும் ஹேவ்லொக் சிட்டி போன்ற வணிக வளாகங்களில் தைத்திருநாள் கொண்டாடப்பட்டது. இதில் பல்வேறுபட்ட கலாசாரங்களில் உள்ள மக்களுக்கு தமிழர் பாரம்பரியத்தை கொண்டு சேர்க்கும் விதத்தில் அபிநயக்ஷேத்ரா நடனப்பள்ளி மாணவிகள் 'ஆதித்ய ஹிருதயம்' ஞாயிறு வணக்கம் நடனத்தினை கடந்த சனிக்கிழமை (13) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (14) நிகழ்த்தினர்.
அத்தோடு, குறித்த மாணவியர் இந்து வித்தியா விருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் கடந்த திங்கட்கிழமை (15) ஆதவன் வணக்கம், ஆறு துணை ஆகிய நடனங்களை சரஸ்வதி மண்டபத்தில் வழங்கினர்.
மேலும், கடந்த செவ்வாய்க்கிழமை (16) திம்பிரிகஸ்யாய பிரதேச செயலகத்திலும், இலங்கை கைத்தொழில் அமைச்சிலும் நடைபெற்ற தைப்பொங்கல் விழாவில் கிராமிய மற்றும் சம்பிரதாய நடனங்களை வழங்கினார்.
இந்த நடனங்களை அபிநயக்ஷேத்ரா நடனப்பள்ளி இயக்குநர் ‘கலாசூரி’ திவ்யா சுஜேன் தயாரித்து வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM