மின்சார கட்டண திருத்தம் தொடர்பான பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் திட்டம் அடுத்த வாரம் ஆரம்பம்

18 Jan, 2024 | 09:06 PM
image

மின்சார கட்டணத்தின் திருத்தம் தொடர்பான பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் திட்டத்தை அடுத்த வாரம் ஆரம்பிப்பதற்கு இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீரிமானித்துள்ளது.

மின்சார கட்டணத்தின் திருத்தம் தொடர்பான கோரிக்கை இலங்கை மின்சார சபை மூலம் இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் சட்டத்தின் கீழ் மின்சார கட்டணத்தின் திருத்தம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் இருந்து மின் கட்டணத்தை குறைக்க தீர்மானித்துள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஒக்டோபர் மாதத்தில் இருந்து 18 வீதமாக அதிகரிக்கப்பட்ட மின்சார கட்டணத்தை 100 வீதத்தில் குறைக்க எரிசக்தி மற்றும் போக்குவரத்து துறைசார் மேற்பார்வை குழு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

நீர் , மின்சார பாவணை அதிகரித்துள்ளமையால் இலங்கை மின்சார சபை இலாபத்தை பெற்றுள்ளதால் அதன் நன்மைகளை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் எனவும் முன்வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும் என மக்கள் மற்றும் நுகர்வோர் சங்கம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக ஜப்பான் தூதுக்குழு...

2026-03-14 17:26:09
news-image

தற்போதைய அரசாங்கத்தின் தரமற்ற நிலக்கரி ஊழலானது...

2026-03-14 17:20:13
news-image

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக ஜப்பான் தூதுக்குழு...

2026-03-14 17:12:12
news-image

தமிழ்க் கட்சிகள் கடமை தவறிவிட்டன; தலைமையை...

2026-03-14 17:05:14
news-image

சுகாதார சேவையில் பாரிய விரிவாக்கம்: 2,918...

2026-03-14 17:02:52
news-image

கட்டானவில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர்...

2026-03-14 16:39:49
news-image

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை...

2026-03-14 16:11:41
news-image

காத்தான்குடி கடற்கரையில் 25 அடி நீளமான...

2026-03-14 16:08:29
news-image

சுயாதீன தேசிய பெண்கள் ஆணைக்குழுவைச் செயற்படுத்துக:...

2026-03-14 16:08:01
news-image

இலங்கை - தாய்லாந்து பௌத்த உறவை...

2026-03-14 15:43:28
news-image

எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க ஐக்கிய மக்கள் சக்தி...

2026-03-14 15:15:53
news-image

விரிவான ஆலோசனையின் மூலம் தயாரிக்கப்பட்ட "தேசிய...

2026-03-14 15:03:57