குறைந்தது மசகு எண்ணெய் விலை 

Published By: Nanthini

17 Jan, 2024 | 02:24 PM
image

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை குறைவடைந்துள்ளது.

அதன்படி, இன்று புதன்கிழமை (17) ப்ரெண்ட் (BERNT) மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78.29 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

அத்துடன், வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 71.95 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது. 

மேலும், இயற்கை எரிவாயுவின் விலை 2.84 அமெரிக்க டொலராக உலக சந்தையில் குறைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐஸ் போதைப்பொருளுடன் ரயில் நிலைய அதிகாரி,...

2024-09-09 09:58:01
news-image

களுத்துறை சிறைக்குள் போதைப்பொருட்களைக் கொண்டு சென்ற...

2024-09-09 09:48:51
news-image

தென்மேற்குப் பகுதிகளில் மழையுடனான வானிலை அதிகரிக்கும்...

2024-09-09 09:43:10
news-image

சலன புத்திக்குப் பலியாகும் ஆபத்தை இளைஞர்கள்...

2024-09-09 06:34:37
news-image

நாட்டை சீரழிக்கும் நிபந்தனைகளை நாணய நிதியம்...

2024-09-09 01:50:34
news-image

மலையக மக்களும் சம உரிமை பெற்றவர்களாக...

2024-09-08 23:00:58
news-image

தோட்டத் தொழிலாளர்களை சிறு தேயிலைத் தோட்ட...

2024-09-08 21:09:55
news-image

மலையக மக்களுக்கு தேவையான அனைத்து உரிமைகளையும்...

2024-09-08 21:08:02
news-image

உண்ணி மூலம் மனிதர்களுக்கு பரவும் வைரஸ்;...

2024-09-08 20:57:49
news-image

தலிபான்களைப்போன்ற ஆட்சியை முன்னெடுக்கவே அனுரகுமார முயற்சிக்கிறார்...

2024-09-08 20:17:46
news-image

யாழில் எனது உரை குறித்த விமர்சனங்களிற்கு...

2024-09-08 19:35:18
news-image

தபால் மூல வாக்குகளின் அதிகூடிய நன்மை...

2024-09-08 19:15:41