ஈராக்கில் உள்ள இஸ்ரேலின் புலனாய்வு பிரிவின் தலைமையகத்தினைஇலக்குவைத்து ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஈராக்கின் குர்திஸ்தான் பிராந்தியத்திலுள்ள இஸ்ரேலின் இரகசியபுலனாய்வு பிரிவின் தலைமையகத்தை இலக்குதை;துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
எனினும் இதுவரை இதனை உறுதிசெய்ய முடியவில்லை என கார்டியன் தெரிவித்துள்ளது.
எனினும் குறிப்பிட்ட பகுதியில் வெடிப்பு சத்தங்களை கேட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் துணைதூதரகம் மற்றும் பொதுமக்கள் வாழும் பகுதியிலேயே இந்த வெடிப்பு சத்தங்கள் கேட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM