மட்டக்களப்பு நாவலடி கடற்கரையில் சடலம் ஒன்று கரையொதிங்கியுள்ளது.

சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுளார்.

குறித்த வயோதிபர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பெலிஸார் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.