சொகுசு வாகனங்களை குறைந்த விலையில் பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி: முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

14 Jan, 2024 | 05:13 PM
image

சொகுசு வாகனங்கள் மற்றும் கெப் வண்டிகளை  சந்தை விலையை விட குறைந்த விலையில் பெற்றுத் தருவதாகக் கூறி இரண்டரைக் கோடி ரூபாவை மோசடி செய்த முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டதாக கொழும்பு மோசடி விசாரணைப்பணியகம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றியவர் எனவும் அவர் சேவையிலிருந்து விலகுமாறும் உத்தரவிடப்பட்டவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேக நபரிடமிருந்து  71,500 ரூபா பணம், இரண்டு கையடக்கத் தொலைபேசிகள், பல பிரபல கழகங்களின் அங்கத்துவ அட்டைகள் மற்றும் வங்கி அட்டைகள் என்பன பொலிஸாரால்  கைப்பற்றப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உழவு இயந்திரத்துடன் கனரக வாகனம் மோதிய...

2024-10-07 02:46:08
news-image

சஜித்துக்கு ஆதரவளித்தவர்களே தேசிய மக்கள் சக்தியுடன்...

2024-10-06 19:19:17
news-image

ரணிலின் பொருளாதார வேலைத்திட்டங்களை நிறுத்தினால் அழிவு ...

2024-10-06 19:01:28
news-image

அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி தனித்து...

2024-10-06 21:29:12
news-image

விண்ணைத் தொடும் தேங்காய் விலை

2024-10-06 20:03:19
news-image

கம்பஹாவில் இணையம் மூலம் மோசடி செய்த...

2024-10-06 19:43:27
news-image

அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பதில் பொலிஸ்...

2024-10-06 19:32:22
news-image

யாழ். மாவட்டத்தில் இலங்கை தமிழரசுகட்சியின் சார்பில்...

2024-10-06 19:13:30
news-image

அரசியல் வாக்குறுதிகளை நிறைவேற்றினால் பொருளாதார நெருக்கடி...

2024-10-06 18:41:30
news-image

வெலிப்பன்னயில் தம்பதி சடலங்களாக மீட்பு !

2024-10-06 18:29:24
news-image

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான...

2024-10-06 17:11:55
news-image

அரிசியில் தவிட்டு சாயம்; யாழ். அரிசி...

2024-10-06 16:38:21