தெற்காசியாவில் தீவிரமடையும் பனிப்போர்
Published By: Vishnu
14 Jan, 2024 | 03:36 PM
இன்னொரு பக்கம் இலட்சத்தீவில் தற்போதுள்ள சிறிய விமான நிலையத்துக்கு மேலதிகமாக கூடுதல் பயணிகளை கையாளக் கூடிய வகையிலும்- இந்திய பெருங்கடலிலும் அரபிக் கடலிலும் தனது படைபலத்தை வலுப்படுத்திக் கொள்ளும் வகையிலும்- ஒரு விமான தளத்தை புதிதாக கட்டுவதற்கு இந்தியா தீர்மானித்திருக்கிறது.
பயணிகள் போக்குவரத்துக்கும், இந்திய விமானப்படை பயன்பாட்டுக்காகவும், உருவாக்கப்படவுள்ள இந்த விமான நிலையம், இதுவரை காலமும் அரபிக் கடலில் பாதுகாப்புக்கு மாலைதீவை நம்பியிருந்த இந்தியாவுக்கு, மாற்றானதொரு தெரிவாக இருக்கப் போகிறது.
இலட்சத்தீவுக்கு சுற்றுலா பயணிகளை ஈர்க்கின்ற முயற்சிகளை இந்திய அரசாங்கம் எடுக்கின்ற போதும், அங்கு செல்வதற்கான வசதிகள் குறைவாக இருப்பதால், உடனடியாக இந்திய சுற்றுலா பயணிகள் இலங்கையை நோக்கி திரும்பக் கூடும்.
-
சிறப்புக் கட்டுரை
நிர்வாக ஜனாதிபதியாக டில்வின் ?
08 Feb, 2026 | 12:04 PM
-
சிறப்புக் கட்டுரை
அமெரிக்க வர்த்தகப் போர் மற்றும் இந்திய...
03 Feb, 2026 | 11:47 AM
-
சிறப்புக் கட்டுரை
அரசியல் அதிகாரமும் தற்போதைய நகர்வுகளும்
02 Feb, 2026 | 03:02 PM
-
சிறப்புக் கட்டுரை
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ஒழிக்கும் அரசாங்கத்தின்...
01 Feb, 2026 | 05:18 PM
-
சிறப்புக் கட்டுரை
பங்களாதேச அரசியலில் ஒரு புதிய சகாப்தம்:...
27 Jan, 2026 | 04:59 PM
-
சிறப்புக் கட்டுரை
அரசாங்கத்துக்கு எதிராக தலைத்தூக்கும் பௌத்தம்
26 Jan, 2026 | 10:41 AM
மேலும் வாசிக்க











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM