இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இங்கிலாந்து இளவரசி ஆன் நேற்று வெள்ளிக்கிழமை (12) காலை பம்பலப்பிட்டி பழைய கதிரேசன் (வஜிரா பிள்ளையார் ) ஆலயத்திற்கும் சென்று வழிபட்டார்.
ஆலய பிரதம நிர்வாகி வி. கந்தசாமி, தர்மகர்த்தா எஸ். இராஜேந்திரன் செட்டியார் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வில் இளவரசி ஆன்னிற்கு செங்கம்பள வரவேற்புடன் மங்கையரின் வரவேற்பு நடனம் இடம்பெற்றது.
தொடர்ந்து ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்ட அவர்களுக்கு ஆலய பிரதம குருக்கள் பூஜை தட்டினை கையளிப்பதையும் வரவேற்பு நடனமளித்த தியாராஜர் கலைகோவில் நடனப்பள்ளி மாணவிகளுடன் இளவரசி ஆன் உரையாடியதுடன் கோமாதாவுக்கு உணவு வழங்கினார் .
படப்பிடிப்பு எஸ்.எம். சுரேந்திரன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM