தைப்பொங்கலுக்கான பொருட்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம்

13 Jan, 2024 | 05:19 PM
image

யாழ்பாணம் 

எதிர்வரும் திங்கட்கிழமை தைப்பொங்கல் பண்டிகை கொண்டாத்தை முன்னிட்டு , யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தையில் வியாபாரம் சூடு பிடித்துள்ளது. 

பொங்கல் பானைகள் , வெடிகள் , பழங்கள் , கரும்புகள் உள்ளிட்ட  பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

கொழும்பு 

15 ஆம் திகதி தைப்பொங்கல் பண்டியை தமிழர்களால் கொண்டாடப்படவுள்ள நிலையில், பொங்கல் பானை உள்ளிட்ட பொருட்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டியுள்ளனர்.

அந்தவகையில் கொழும்பு ஐந்துலாம்பு சந்திப் பகுதியில் பொங்கல் வியாபாரம் மும்முரமாக இடம்பெறுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வடக்கில் போதைப்­பொருள் பாவ­னைகள் அதி­க­ரிப்பு :...

2024-04-23 14:38:18
news-image

ரயிலிலிருந்து தவறி வீழ்ந்து வெளிநாட்டுப் பெண்...

2024-04-23 14:13:24
news-image

சிவனொளிபாத மலை யாத்திரீகர்களின் செயற்பாட்டால் சுற்றாடல்...

2024-04-23 12:46:53
news-image

தியத்தலாவை கார் பந்தய விபத்து :...

2024-04-23 12:19:27
news-image

வறட்சியான வானிலையால் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின்...

2024-04-23 14:11:33
news-image

ஏமாற வேண்டாம் ! 8 நிறுவனங்களின்...

2024-04-23 11:58:01
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 720 பெண்கள் உட்பட...

2024-04-23 11:47:46
news-image

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள்...

2024-04-23 11:44:57
news-image

இணையவழி மூலம் கடன் பெற்று தருவதாகக்...

2024-04-23 11:50:25
news-image

ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் காலமானார்

2024-04-23 10:50:57
news-image

புத்தளம் - குருணாகல் பிரதான வீதியில்...

2024-04-23 10:40:00
news-image

பாக்கு நீரிணையை நீந்தி கடக்க முயன்ற...

2024-04-23 14:18:31