நாடு நிதி வங்குரோத்து அடைந்தது என்று அறிவிக்கப்படவில்லை என்று நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்த்தன தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தலைமையிலான நாடு வங்குரோத்து அடைந்தமைக்கான காரணத்தினைக் கண்டறிவதற்காக பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் முன்னிலையாகி கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உண்மையில் நிதி வங்குரோத்து அடைந்ததாக அறிவிக்கவில்லை.
2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி தெரிவு செய்யப்பட்ட கடன் சிறிது காலத்துக்கு பிற்போடுமாறு கடன் வழங்குநர்களிடத்தில் கோரிக்கை விடுத்திருந்தோம்.
நாம் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவித்திட்டத்திற்குச் செல்லும்போதே கடன் உதவித் திட்டத்துக்குச் செல்கின்றோம். அதனால் எமக்கு கால அவகாசம் வழங்குமாறே கோரினோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM