தொடர்ந்தும் செங்கடல்பகுதியில் கப்பல்களை தாக்கப்போவதாக ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்
யேமனில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களை இலக்குவைத்து அமெரிக்காவும் பிரிட்டனும் மேற்கொண்ட தாக்குதலின் பின்னர் ஹெளத்திகிளர்ச்சியாளகள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
எங்கள் நாடு அமெரிக்காவின் பிரிட்டனின்விமானங்கள் கப்பல்கள் நீர்மூழ்கிகளால் பெரும் தாக்குதலை எதிர்கொண்டுள்ளது என தெரிவித்துள்ள ஹெளத்தியின் பிரதிவெளிவிவகார அமைச்சர் அமெரிக்காவும் பிரிட்டனும் இதற்கான பெரும் விலையை செலுத்தவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செயற்பாட்டிற்கான அனைத்து நேரடி விளைவுகளை எதிர்கொள்ளவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அமெரிக்காவினதும் பிரிட்டனினும் தாக்குதல்களை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது என குறிப்பிட்டுள்ள ஹெளத்தி பேச்சாளர் இஸ்ரேலை நோக்கி செல்லும் கப்பல்களை தொடர்ந்தும் இலக்குவைப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM