காக்கைதீவு கரையோர பூங்கா முகாமைத்துவ சங்கத்தின் பொங்கல் விழா

11 Jan, 2024 | 06:16 PM
image

காக்கைதீவு கரையோரப் பூங்கா முகாமைத்துவ சங்கம் நடத்தும் பொங்கல் விழா எதிர்வரும் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

15 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 3.30 மணிக்கு காக்கைதீவு திறந்தவெளி அரங்கில் பொங்கல் விழா இடம்பெறவுள்ளது. 

அன்றையதினம் பொங்கல் பொங்கப்பட்டு அறநெறி பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.

காக்கைதீவு கரையோர பூங்கா முகாமைத்துவச் சங்கம் பொங்கல் விழாவில் கலந்துகொள்ள அனைவரையும் அன்போடு அழைக்கின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாவலப்பிட்டி கதிரேசன் மாதிரி ஆரம்ப பாடசாலை...

2026-04-22 18:05:15
news-image

கொழும்பு - காக்கைதீவு கடற்கரை பிரதேசம்...

2026-04-22 17:18:04
news-image

மாணவர்களுக்கான விமானவியல் அடிப்படைப் பாடநெறி: ஏப்ரல்...

2026-04-22 15:09:09
news-image

நல்லூர் கைலாசப் பிள்ளையார் கோவில் கொடியேற்றம்...

2026-04-22 14:57:31
news-image

கங்குவேலி அகஸ்திய ஸ்தாபனத்தில் தியான மண்டபம்...

2026-04-22 13:09:54
news-image

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு வத்தளை “நல...

2026-04-22 12:43:47
news-image

நாவலப்பிட்டியில் கதிரேசன் மாதிரி ஆரம்ப பாடசாலையின்...

2026-04-22 12:09:51
news-image

ஸ்டார்டம் அகாடமியின் பட்டமளிப்பு விழா 2026

2026-04-21 15:21:52
news-image

பிரான்ஸில் கராத்தே சுற்றுப்போட்டி

2026-04-21 16:12:58
news-image

மட்டு. செட்டிப்பாளையம் மகா வித்தியாலயத்தில் 12...

2026-04-20 14:11:52
news-image

மட்டக்களப்பில் அன்னை பூபதி நினைவேந்தல் ஊர்திப்...

2026-04-18 18:05:00
news-image

திருக்கோணேஸ்வரப் பெருமானின் இரதோற்சவம்

2026-04-18 15:41:04