போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பிரபல வர்த்தகர் “சோனி” யின் மகன் கைது

11 Jan, 2024 | 12:26 PM
image

அனுராதபுரம் - கெக்கிராவ பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பிரபல வர்த்தகர் ஒருவரின் மகன் நேற்று புதன்கிழமை (10) ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் அனுராதபுரம் - கெக்கிராவ பிரதேசத்தை சேர்ந்த “சோனி” என்ற பிரபல வர்த்தகரின் 32 வயதுடைய மகனாவார்.

ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடத்திலிருந்து 35 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவர் தனது தந்தையின் வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்து தபால் மூலமாக போதைப்பொருளை கடத்தி அவற்றை பொதிகளாக தயாரித்து வேறு பிரதேசங்களுக்கு அனுப்பி போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாக ஊழல் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊழல் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிரமங்கள் இருந்த போதிலும் 16,000 ஆசிரியர்களை...

2024-07-22 23:34:52
news-image

இலங்கையில் சுமார் 2000க்கும் மேற்பட்டவர்களை பலிகொள்ளக்கூடிய...

2024-07-22 22:32:21
news-image

22 ஆவது திருத்தத்தை உயர்நீதிமன்றில் சவாலுக்குட்படுத்துவோம்...

2024-07-22 17:16:25
news-image

விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் வட்டியில்லா...

2024-07-22 22:02:03
news-image

இந்து சமுத்திரத்தின் சுதந்திரம் மற்றும் பிராந்திய...

2024-07-22 21:54:12
news-image

வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் புனிதஸ்தலத்தில் சமய...

2024-07-22 21:31:10
news-image

22 ஆவது திருத்தம் ஜனாதிபதி தேர்தல்...

2024-07-22 17:15:15
news-image

அஸ்வெசும இரண்டாம் கட்டத்தில் 455 697...

2024-07-22 19:25:35
news-image

சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி மக்களின் வரிப்பணத்தை...

2024-07-22 17:18:35
news-image

சுற்றுலா வர்த்தகத்தை மேம்படுத்துவதில் இணையுமாறு வெளிநாட்டு...

2024-07-22 19:10:14
news-image

"தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு" : புரிந்துணர்வு...

2024-07-22 18:38:46
news-image

சுங்கத் திணைக்கள நிர்வாக அதிகாரி மீது...

2024-07-22 17:23:24