3 பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் : இருவர் கைது

11 Jan, 2024 | 08:22 PM
image

பண்டாரகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மூன்று பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் இருவர் பண்டாரகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் பண்டாரகம, வெல்மில்ல பிரதேசத்தை சேர்ந்த 16 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களாவர்.

பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தங்களது கடமைகளை முடித்துவிட்டு தனிப்பட்ட தேவை நிமித்தம் பண்டாரகம பிரதேசத்திற்கு சென்றுகொண்டிருந்த போது இரு சந்தேக நபர்களால் பாலியல் துஷபிரயோகத்திற்கு உட்பட்டுள்ளனர்.

தாம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என சந்தேக நபர்களிடம் கூறியும் அவர்கள் தொடர்ந்தும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களை ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் பண்டாரகம பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களது முச்சக்கரவண்டியும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் பாணந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரணில் தம்பதியினரின் லண்டன் விஜயத்துக்கு 160...

2025-03-15 17:06:12
news-image

அநுர அரசாங்கமும் வேறுபடவில்லை : ஹக்கீம்

2025-03-15 17:09:04
news-image

அரசின் உள்ளகப்பொறிமுறை தீர்மானம் வெட்கக்கேடானது :...

2025-03-15 18:22:55
news-image

மிலேச்சத்தனமான கொலைகளால் மக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்...

2025-03-15 18:20:59
news-image

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு கொலை,...

2025-03-15 17:42:58
news-image

தமிழக மீனவர்கள் வடக்கு மீனவர்களின் வளங்களை...

2025-03-15 18:55:26
news-image

இராணுவத்தினர் யுத்தக்குற்றங்களில் ஈடுபட்டனர் எனக்கூறுவதை ஏற்றுக்கொள்ள...

2025-03-15 17:12:06
news-image

"கிளீன் ஸ்ரீலங்கா" வின் கீழ் நுகர்வோர்...

2025-03-15 18:51:00
news-image

வரிச் சலுகைகளை உடன் நடைமுறைப்படுத்துங்கள் ;...

2025-03-15 17:29:19
news-image

பொருளாதாரத்தில் பெண்களின்பங்களிப்புக்கு தடையாக உள்ள காரணிகளை...

2025-03-15 17:35:45
news-image

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு ; 'சமன்கொல்லா'...

2025-03-15 17:34:44
news-image

தேசிய ஒற்றுமைப்பாடு, நல்லிணக்க அலுவலகத்துக்கு நிர்வாகக்...

2025-03-15 17:50:28