வத்தளை ஹேக்கித்தை ஸ்ரீ சபரிகிரீசன் ஐயப்ப சுவாமி தேவஸ்தானத்தின் 24 ஆவது மகரஜோதி பெருவிழா

09 Jan, 2024 | 05:14 PM
image

வத்தளை ஹேக்கித்த ஸ்ரீ சபரிகிரீசன் ஐயப்பன் சுவாமி தேவஸ்தானத்தின் 24 ஆவது மகரஜோதி பெருவிழாவில் கருப்பண்ணசாமி பூஜை  கடந்த சனிக்கிழமை (06)  மாலை நடைபெற்றது.  

நிக‌ழ்வில் ஆலய நிர்வாக சபை கௌரவ காப்பாளர்கள் பதவியேற்பு வைபவபிரமாணமும் நிகழ்வும் வத்தளை முக்கிய பிரமுகர்களும்,  ஐயப்பன் பக்தர்களும்  பூஜையில் கலந்து கொண்டனர். 

ஐயப்ப சாமிமார்களின் பக்திப்பூர்வமான பஜனையுடன், சுவாமி ஐயப்ப பெருமானுக்கும் கருப்பண்ணசாமிக்கு விஷேட பலகார மடைபடையலும் ஆராதனைகளும் நடைபெற்றுது. 

படம் - எஸ்.எம். சுரேந்திரன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மடு தம்பனைக்குளத்தில் ஆடிப்பிறப்பு விழா

2024-07-18 18:29:54
news-image

தலவாக்கலை புனித பத்திரிசியார் கல்லூரியின் பழைய...

2024-07-18 15:24:47
news-image

ஆடிவேல் விழாவை முன்னிட்டு ஜிந்துபிட்டி சிவசுப்பிரமணிய...

2024-07-18 13:40:33
news-image

கட்டைபறிச்சான் அம்மச்சி அம்மன் ஆலயத்தில் பரிகல...

2024-07-18 13:16:40
news-image

iDealz Prime கையடக்கத்தொலைபேசி காட்சியறை திறப்பு...

2024-07-17 17:05:58
news-image

யாழ். மாவட்ட செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழா  

2024-07-17 17:07:04
news-image

யாழில் நவாலியூர் சோமசுந்தரப் புலவரை போற்றும்...

2024-07-17 16:42:21
news-image

வவுனியாவில் ஆடிப்பிறப்பு கொண்டாட்டம்!

2024-07-17 14:10:02
news-image

அகில இலங்கை ஆனந்த ஐயப்பன் தேவஸ்தான...

2024-07-17 14:42:44
news-image

ஜனாதிபதி வேட்பாளர்களிடம் கேளுங்கள் !

2024-07-17 09:46:14
news-image

பல்துறை ஆற்றல் கொண்ட மன்னார் அமுதன்...

2024-07-16 21:19:37
news-image

அரச நிதி முகாமைத்துவம் மற்றும் இலங்கையின்...

2024-07-16 13:08:55