- முகப்பு
- Paid
- இன்னும் நிரப்பப்படாமல் உள்ள மூன்று இலட்சத்துக்கும் அதிகமான அரச வேலைவாய்ப்புகள்; வயது, தகுதி அடிப்படையில் காத்திருக்கும் இளைஞர் யுவதிகள்
இன்னும் நிரப்பப்படாமல் உள்ள மூன்று இலட்சத்துக்கும் அதிகமான அரச வேலைவாய்ப்புகள்; வயது, தகுதி அடிப்படையில் காத்திருக்கும் இளைஞர் யுவதிகள்
Published By: Vishnu
09 Jan, 2024 | 12:00 PM
பல்வேறு காரணங்களுக்காக சுமார் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட அரச வேலைவாய்ப்புகள் நிரப்பப்படாமலுள்ளதாக தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. 2022 ஆம் ஆண்டின் இறுதி வரை இந்த வெற்றிடங்கள் நிரப்பப்படுவதற்கு எந்தவித நடவடிக்கைகளையும் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு எடுக்கவில்லை. இது தொடர்பில் அமைச்சரைவையின் மூலம் நியமிக்கப்பட்ட விசேட குழுவுக்கு என்ன நடந்தது என்பதும் தெரியவில்லை. அமைச்சுக்கள் ,திணைக்களங்கள்,முப்படைகள், மாகாண சபைகள் அரசாங்கத்துக்கு சொந்தமான நிறுவனங்களில் அங்கீகரிக்கப்பட்ட ஆளணி ஒதுக்கீடுகளாக ( Approved Cadre) 17,15,417 வேலை வாய்ப்புகள் உள்ளன. இந்த எண்ணிக்கையில் தற்போது பணி புரிபவர்களின் எண்ணிக்கை 13,93,883 ஆகும். நிரப்பப்படாமலிருக்கும் வெற்றிடங்களாக 321, 534 உள்ளன. இந்த தகவல்களை முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
-
சிறப்புக் கட்டுரை
சமாதானத்தை வலியுறுத்திய திருத்தந்தையை கடுமையாக விமர்சித்து...
18 Apr, 2026 | 12:12 PM
-
சிறப்புக் கட்டுரை
யுத்தத்தில் வெற்றி பெற்றது யார்?
17 Apr, 2026 | 04:27 PM
-
சிறப்புக் கட்டுரை
இலங்கை விடயத்தில் இறுக்கமான மனநிலையிலா ரஷ்யா?
12 Apr, 2026 | 03:41 PM
-
சிறப்புக் கட்டுரை
மனிதகுல விரோதியாக தன்னைத் தானே அம்பலப்படுத்தி...
11 Apr, 2026 | 11:44 AM
-
சிறப்புக் கட்டுரை
செவ்வந்திக்கு பிறந்த நாள் கேக் அனுப்பியவர்கள்...
07 Apr, 2026 | 01:09 PM
-
சிறப்புக் கட்டுரை
சென்னை சுப்பர் கிங்ஸ் அணி கலைக்கப்படுமா?...
06 Apr, 2026 | 12:58 PM
மேலும் வாசிக்க















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM