கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 1008 பொங்கல் பானை,1500 பரத நாட்டிய கலைஞர்களுடன் சாதனை படைத்த பொங்கல் விழா

08 Jan, 2024 | 06:29 PM
image

கிழக்கு மாகாண ஆளுநரும் இ.தொ.கா தலைவருமான செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 1008 பொங்கல் பானைகள், 1500 பரதநாட்டிய கலைஞர்கள், 500 கோலங்களுடன் பொங்கல் விழா இன்று (08) திருகோணமலையில் நடைபெற்றது. 

பொங்கல் விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இலங்கையில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டியை கிழக்கு மாகாண ஆளுநர் நடத்தியிருந்ததுடன், இலங்கையில் தமிழ் மக்களின் பாரம்பரிய வீர விளையாட்டை மீட்டெடுத்தமைக்காக உலகம் முழுவதும் இருந்து செந்தில் தொண்டமானுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், மற்றுமொரு சிறப்பம்சமாக பொங்கலை வரவேற்கும் விதத்தில் "பொங்கல் திருவிழா" தமிழ் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திருகோணமலையில் மாற்றுத்திறனாளிக்கு வாழ்வாதார உதவி வழங்கி...

2024-10-06 09:47:56
news-image

நுவரெலியாவில் நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வு

2024-10-05 16:44:16
news-image

கொழும்பு மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன்...

2024-10-05 16:11:54
news-image

யாழ். பல்கலையில் “கனலி” மாணவர் சஞ்சிகையின்...

2024-10-04 19:24:53
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா : சர்வமதப்...

2024-10-04 19:12:03
news-image

கொழும்பு மகளிர் இந்து மன்றத்தின் நவராத்திரி...

2024-10-04 18:59:37
news-image

"நாத வந்தனம்" வீணை இசை நிகழ்வு 

2024-10-04 18:44:18
news-image

கொழும்பு வெள்ளவத்தை ஸ்ரீ ஐஸ்வர்ய லக்ஷ்மி...

2024-10-04 18:24:16
news-image

ஊடகக் கற்கைகள் துறையின் கனலி மாணவர்...

2024-10-04 17:07:40
news-image

கொழும்பு மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன்...

2024-10-05 13:51:08
news-image

'ஞயம்பட உரை' கலாசார நிகழ்வு கொழும்பில்...

2024-10-04 12:13:43
news-image

கிளிநொச்சி புனித திரேசாள் ஆலய திருவிழா...

2024-10-04 01:57:25