யுக்திய நடவடிக்கைகளின்போது கைது செய்யப்பட்ட பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர்களான குடு ரொஷான், கவிது மதுரங்க மற்றும் ஹெட்டியாராச்சிகே ஸ்ரீயானி ஆகியோரின் 1,060 இலட்சம் ரூபா பெறுமதியான அசையா மற்றும் அசையும் சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவற்றில் 610 இலட்சம் ரூபா பெறுமதியான வாகனங்களும் 450 இலட்சம் ரூபா பெறுமதியான வீடுகளும் காணியும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட வாகனங்களின் பெறுமதி 330 இலட்சம் ரூபா, 130 இலட்சம் பெறுமதியான KDH ரக வேன், 76 இலட்சம் ரூபா பெறுமதியான கார், 64 இலட்சம் பெறுமதியான கார், முச்சக்கர வண்டி, 45 இலட்சம் பெறுமதியான மாலம்பே பிரதேசத்தில் ஐந்து பேர்ச்சஸ் காணியும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ,
சுமார் 240 இலட்சம் ரூபா பெறுமதியான ரஜவத்த மாடி வீடு, ஜா-எல, கொட்டுகொடவில் 12.5 பேர்ச்சஸ் காணி மற்றும் இரண்டு மாடி வீடு, ஜா-எல தெற்கில் நிவந்தனையில் 150 இலட்சம் ரூபா காணி என்பனவே கைப்பற்றப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM