ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு பொலிஸ் சார்ஜன்டின் கேகாலை வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள்!

Published By: Vishnu

08 Jan, 2024 | 11:55 AM
image

கேகாலை, பண்டாரவத்தையில் உள்ள தனது வீட்டில் பல்வேறு துப்பாக்கி ரவைகள் மற்றும் துப்பாக்கி பாகங்களை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை விசேட பொலிஸ் குழுவினர் கைது செய்துள்ளனர்.

ஆமி சம்பத் என்ற குற்றவாளியின் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த புலனாய்வுத் தகவலின் பிரகாரம், கேகாலை விசேட பொலிஸ் குழுவினர் அந்த வீட்டைச் சோதனையிட்டதில் துப்பாக்கி உதிரிப்பாகங்கள் மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

22mm தோட்டாக்கள், T56 தோட்டாக்கள்,  9mm பிஸ்டல் தோட்டாக்கள், நாட்டுத் தயாரிப்பான துப்பாக்கிகளின் பாகங்கள், கைத்துப்பாக்கியின் பாகங்கள் மற்றும் வாள் என்பன கைப்பற்றப்பட்டன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச...

2024-04-21 15:59:18
news-image

சம்பள உயர்வு கோரி கொட்டகலையிலும் ஆர்ப்பாட்டம் 

2024-04-21 15:52:22
news-image

மட்டு. சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு...

2024-04-21 15:33:13
news-image

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பின் சூத்திரதாரிகளை கைது...

2024-04-21 15:05:37
news-image

சம்மாந்துறை விபத்தில் இரு மாடுகள் உயிரிழந்தன!

2024-04-21 15:38:53
news-image

சம்பள உயர்வு கோரி பெருந்திரளான தொழிலாளர்களுடன் ...

2024-04-21 14:51:39
news-image

பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்கான இலக்கிடப்பட்ட தீர்வு...

2024-04-21 13:47:04
news-image

இந்தியாவுடனான நேரடி நில ரீதியான இணைப்பை...

2024-04-21 13:35:30
news-image

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில்...

2024-04-21 13:04:58
news-image

தொழிலதிபரின் பயணப் பொதியைத் திருடிச் சென்ற...

2024-04-21 13:13:02
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து...

2024-04-21 13:08:00
news-image

யாழ். ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை அபிவிருத்திப்...

2024-04-21 12:17:16