எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உயர் நீதிமன்ற வளாகத்துக்கு இன்று (08) காலை சென்றுள்ளார்.
வழக்கு ஒன்று தொடர்பான விசாரணையைக் காண்பதற்காகவே அவர் உயர்நீதிமன்றம் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் குடியுரிமை தொடர்பான விசாரணையை உயர் நீதிமன்றில் பார்வையிடுவதற்காக அவர் நீதிமன்றத்துக்குச் சென்றுள்ளார்.
இதேவேளை, தற்போதைய மின் கட்டணத்தை குறைக்க உத்தரவிடுமாறு கோரி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உயர் நீதிமன்றத்தில் இன்று அடிப்படை உரிமைகள் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM