புதைக்கப்பட்ட யுவதியின் சடலம் தோண்டப்பட்டு நிர்வாண நிலையில் மீட்பு

07 Jan, 2024 | 04:57 PM
image

பண்டாரவளை பிரதேசத்தில் நியுமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த யுவதியின் சடலம் தோண்டப்பட்டு நிர்வாண நிலையில் காணப்பட்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் ராஷ்மிகா நதிஷானி என்ற 25 வயது பெண்ணாவார்.

இவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் நியுமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை (7) உயிரிழந்த பெண்ணின் சடலம் புதைக்கப்பட்ட மயானத்துக்கு சென்ற தந்தை தனது மகளின் சடலம் தோண்டப்பட்டு நிர்வாண நிலையில் வெளியேற்றப்பட்டிருப்பதை கண்டுள்ளார்.

இதனையடுத்து இவர் இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு வழங்கியுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாளிகாவத்தையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது !

2025-02-10 18:56:54
news-image

மன்னார் நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூட்டுச்...

2025-02-10 17:54:46
news-image

தையிட்டி விகாரை விவகாரம்: மக்களின் விருப்பமே...

2025-02-10 17:33:38
news-image

பொதுநலவாய பாராளுமன்றங்களின் சங்கத்தின் ஆசிய மற்றும்...

2025-02-10 17:32:35
news-image

மன்னார் மக்களுக்கு சீனாவால் நிவாரண பொருட்கள்...

2025-02-10 17:34:41
news-image

நிட்டம்புவையில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது...

2025-02-10 17:06:47
news-image

பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் ஐஸ்...

2025-02-10 17:45:36
news-image

யாழ். தையிட்டி விகாரை உடைக்கப்படவேண்டும்! -...

2025-02-10 16:42:00
news-image

மாகாண சபை முறைமை என்பது தாம்...

2025-02-10 16:22:10
news-image

முல்லைத்தீவில் மரக்குற்றிக் கடத்தல் முறியடிப்பு :...

2025-02-10 16:26:54
news-image

நெடுங்கேணியில் இணைந்து போட்டியிடுவோம் ; ஜனநாயக...

2025-02-10 17:40:02
news-image

மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு...

2025-02-10 17:30:36