கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கண்டக்காடு, மயிலப்பஞ்சேனை, சோலை வெட்டுவான் முதலான இடங்களில் செய்கையிடப்பட்ட வயல் நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.
இப்பகுதியிலுள்ள சுமார் 250 ஏக்கருக்கு மேற்பட்ட காணியில் இம்முறை பெரும்போக வேளாண்மை பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பராக்கிரமபாகு சமுத்திரம், மகாவலி, கந்தளாய் குளம் முதலான பல குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பல ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
கடன்களை பெற்று, பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்ட வயல் நிலங்கள் நீரில் மூழ்கியதால், பயிர்கள் நாசமாகி பாரிய நஷ்டத்தை தாம் எதிர்நோக்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM