சிறைச்சாலைகளில் தொற்றுநோய் அதிகரிப்புக்கான காரணம் வெளியானது!

07 Jan, 2024 | 02:16 PM
image

போதைப்பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பே சிறைச்சாலைகளில் தொற்றுநோய்களின் பரவல் அதிகரிப்பதற்கு காரணம் என சிறைச்சாலை திணைக்களத்தின் மருத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சிறைச்சாலை திணைக்களத்தின் மருத்துவப் பிரிவு தீவிர கவனம் செலுத்தியுள்ளதாக சிறைச்சாலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஹேமந்த ரணசிங்க தெரிவித்தார்.

போதைப்பொருளுக்கு அடிமையான கைதிகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவதால், அவர்களுக்கு தொற்றுநோய்கள் ஏற்படுவது அதிகரித்துள்ளதாக வைத்தியர் ஹேமந்த ரணசிங்க குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரபல வர்த்தகர் ரணில் விலத்தரவின் கொழும்பில்...

2024-10-14 00:14:51
news-image

தேர்தல் செலவு அறிக்கையை கையளிக்காத ஜனாதிபதி...

2024-10-13 23:39:33
news-image

தேர்தலில் போலித் தமிழ்த்தேசியவாதிகளையும் போதை வியாபாரிகளையும்...

2024-10-13 19:23:46
news-image

கொடிகாமத்தில் குண்டு வெடிப்பு; இளைஞன் படுகாயம்

2024-10-13 19:17:35
news-image

சீரற்ற காலநிலை – கொழும்பு கம்பஹா...

2024-10-13 18:48:40
news-image

களுவாஞ்சிக்குடியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில்...

2024-10-13 18:37:55
news-image

அம்பாறையில் தமிழ் மக்களின் வாக்கினை சிதைக்க...

2024-10-13 18:58:57
news-image

ஆட்சியமைக்கின்ற அரசாங்கத்துடன் பேரம் பேசி செயற்படுவோம்...

2024-10-13 18:19:20
news-image

வெள்ளம் சூழ்ந்த பகுதியை பார்வையிடச் சென்றவர்...

2024-10-13 18:31:19
news-image

மாதம்பையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர்...

2024-10-13 18:59:29
news-image

கடும் மழை காரணமாக கட்டான பிரதேச...

2024-10-13 19:00:52
news-image

நாங்கள் வாக்கு கேட்பது மற்றவர்களை போல...

2024-10-13 19:02:11